இன்றைய செய்தி

Post Top Ad

31 August 2021

சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாவது தொடர்பில் புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

 



இதுவரை இடம்பெற்ற சாதாரண தர பரீட்சையில் செய்முறைப் பரீட்சை நடை பெறாத காரணத்தினால் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

எனினும் தொடர்ந்து பரீட்சை பெறுபேறுகளை தாமதப்படுத்தினால் அது எதிர்காலங்களில் நடைபெறவுள்ள பரீட்சைகளில் கால அட்டவணையை பாதிக்கும் என்றபடியினால் செய்முறை பரீட்சை பெறுபேறுகளை தவிர்த்து மற்றைய பெறுபேறுகளை வெளியிட கல்வியமைச்சு தீர்மானிம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது .


செய்முறைப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்கள் சங்கீதம் நடனம் சித்திரம் போன்ற பாடப் பிரிவுகளை தெரிவு செய்தவர்கள் ஆக மட்டும் இருப்பதால் மற்றைய மாணவர்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக இன்னும் சில தினங்களில்  சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும்.


No comments:

Post a Comment

Post Top Ad