கோதுமை மா பால்மா சமையல் எரிவாயு என்பவற்றின் விலை அதிகரிப்பது தொடர்பில் இன்றைய தினம் தீர்மானம் எட்டப்படவுள்ளது
இது தொடர்பிலான யோசனை வாழ்க்கைச் செலவு குழுவிடம் நுகர்வோர் அதிகார சபை முன் வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது அதன்படி இறக்குமதி செய்யப்படும் பால்மா ஒன்றின் விலை 200 ரூபாவினாளும் ,கோதுமை மாவு ஒரு கிலோ ஒன்றின் விலை 10 ரூபாவினாளும், எரிவாயுவின் விலை 550 ரூபாவினாளும், ஒருமூட்டை சீமந்தின் விலை 50ரூபாவினாளும் அதிகரிப்பதில் தொடர்பில் இன்றைய தினம் கூட இருந்த அமைச்சரவையில் தீர்மானம் எடுக்கப்பட பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டது.
எது எவ்வாறாயினும் இன்றைய தினம் பிற்பகல் 5 மணியளவில் கூடவுள்ள ஜனாதிபதி தலைமையில் அமைச்சரவை கூட்டத்தின் இறுதி முடிவுகள் இது தொடர்பான விற்பனை விலை நிர்ணயம் மேற்கொள்ளப்படும்
No comments:
Post a Comment