இன்றைய செய்தி

Post Top Ad

28 September 2021

அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை நீக்கம்...!

 


அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை விதிக்கப் பட்டிருந்த நிலையில் நேற்றைய தினம் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் (27 ஆம் திகதி திங்கட்கிழமை) இடம்பெற்ற கூட்டத்தில் கட்டுப்பாட்டு விலையை நீக்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

  அதன்படி அரிசிக்கான நிர்ணயிக்கப்பட்ட  மொத்த சில்லறை மற்றும் கட்டுப்பாட்டு விலை அடங்கிய வர்த்தமானியை தள்ளுபடி செய்வதற்கும் அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

இதேவேளை ஒரு லட்சம் மெட்ரிக் தொன் அரிசியை இறக்குமதி செய்வதற்கு வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்த்தனவிற்கு அனுமதி வழங்கப்படவுள்ளது, இதனை விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார் .

No comments:

Post a Comment

Post Top Ad