அமெரிக்காவின் உள்ளூர் நேரப்படி பிற்பகல் 4 மணியளவில் அமெரிக்காவின் மொன்டானா மாநிலத்திலள்ள பயணிகள் புகையிரதம் தடம்புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் ரயிலின் 5 பெட்டிகள் தடம்புரண்டுள்ளதோடு 3 பேர் இடிபாடுகளுக்குள் சிக்குண்டு இறந்ததுடன் 50 ற்க்கும் மேற்ப்பட்ட பயணிகள் காயமடைந்துள்ளனர்.
மேலும் சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு குழுவினர்கள் பாதிக்கப்பட்டவர்களை உடனடியாக அருகில் உள்ள வைத்தியசாலையில் கொண்டே அனுமதித்ததுடன், தொடர்ந்து மீட்பு பணிகளை முன்னெடுத்து வருகின்றார்கள்.
No comments:
Post a Comment