நாட்டில் உள்ள அனைத்து பொருளாதார மத்திய நிலையங்களும் இன்றும் நாளையும் திறக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இதன் போது மொத்த விற்பனைக்காக மாத்திரம் விசேட பொருளாதார மத்திய நிலையங்கள் திறக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.
இதே வேளை தனிமை படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்ட முன்னைய நாட்களில் 4 நாட்கள் பொருளாதார மத்திய நிலையங்கள் திறந்திருந்தமை குறிப்பிடத்தக்கது என்று அவர் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment