நாட்டின் கிழக்கு மாகாணத்தில் குறைந்து வரும் கொரோனா தொற்றாளர்கள், இதன்படி உயிரிழப்புகளின் எண்ணிக்கை குறைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி கிழக்கு மாகாணத்தில் ஒரு வாரத்தில் 595 கொரோனா தொற்றாளர்களும் இருபத்தி ஒன்று மரணங்களும் பதிவாகியுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி டாக்டர் ஏ ஆர் எம் தௌவ்பிக் குறிப்பிட்டுள்ளார்
கிழக்கில் மட்டும் இதுவரை 1618699
கொரோனா தடுப்பூசி ஏற்பட்டுள்ளதாகவும் அதில் முதலாவது டோஸ் 874447 பேருக்கும் இரண்டாவது டோஸ்744252 பெருக்கும் செலுத்தப் பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்
No comments:
Post a Comment