யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பு பகுதியைச் சேர்ந்த ஜோய் என்னும் இளேஞரே இவ்வாறு தனது நாக்கினை அறுவைசிகிச்சை மூலம் இரண்டாக பிளந்து அதனை புகைப்படம் எடுத்து அதனை நளற்று 26 சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்.
மேலும் அவர் தொடர்பாக தற்போது அறிகையில் அவரது பெயர் பிறேம் (ஜோய்) என்றும் இவர் யாழ்ப்பாணத்தில் பச்சை குத்துவதில் பிரபலமானவர் என்பதுடன். தற்போது நாக்கை இரண்டாக துண்டித்து அறுவை சிகிச்சை மேற்க்கொள்வதற்க்காக காலி வரை சென்று வந்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
இளைஞரின் இந்த செயல் காரணமாக வட்டுக்கோட்டை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment