சீனர்கள் கலாச்சாரம் சற்று வித்தியாசமானவை அதன்படி தனக்கு காதலில்லை என்று வருத்தப்படும் இளைஞர்கள் விடுமுறை நாட்களில் செல்லும் போது வாடகைக்கு காதலிகளை வாங்கிச் செல்லும் கலாச்சாரம் சீனாவில் நடைமுறையில் உள்ளது அதன்படி அதற்காக சீனப் பெருமதி பணமான ஆயிரத்து தொள்ளாயிரத்து தொண்ணூற்று ஒன்பது யுவான் கொடுத்துவிட்டு காதலிகளை அல்லது தோழிகளை அழைத்து செல்வதாக கூறப்படுகிறது இப் பணம் பெறுமதியானது இலங்கை ரூபாவின் 61 ஆயிரத்து 740 ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது மேலும் இந்த செயற்பாடுகளுக்காக பல செயலிகள் நடைமுறை பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் தமக்கு விருப்பமான பெண்ணை பணத்தை செலுத்திவிட்டு அழைத்துச் செல்ல முடியும் அவ்வாறு கூட்டிச் செல்லப்படும் பெண்களை இளைஞர்கள் தொடமுடியாது என்று நிபந்தனை அங்கு காணப்படுகிறது அந்தப் பெண்கள் உண்மையான காதலிகளைப் போல உணர்ச்சிபூர்வமாக நடந்து கொள்வார்கள்.
No comments:
Post a Comment