கொரோனா தாக்கத்தினால் ஏற்ப்பட்டுவந்த மரணங்கள் 40% இனால் குறைவடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
காரணம் நாட்டில் உள்ளவர்களில் 64% வீதத்தினர் ஒரு தடுப்பூசியை சரி பெற்றுக்கொண்டுள்ளதாகவும் 52 % வீதமானோர் கொரோனா தடுப்பூசி இரண்டையும் பெற்றுக் கொண்டுள்ளனர் மேலும் நாட்டில் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதன் காரணத்தினாலே கொரோனாவினால் பதிவாகி வந்த மரணங்கள் 40% இனால் குறைவடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் 20 - 30 வரையானவர்களில் 13% வீதத்தினருக்கு தடுப்பூசியின் இரண்டு டோஸ்களும் ஏற்றப்பட்டுள்ளதாகவும் மேலும் தடுப்பூசியை பெற்றுக் கொள்ளாத இளைஞர், யுவதிகளை விரைவில் தடுப்பூசியை பெற்றுக் கொள்ளுமாறு விசேட வைத்தியர் ரஞ்சித் பட்டுவன்துடாவ கேட்டுக்கொண்டுள்ளார்.
No comments:
Post a Comment