நாட்டில் தற்போது அமல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தி ஊரடங்குச் சட்டம் எதிர்வரும் முதலாம் திகதி ஒக்டோபர் அன்று நீக்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான தீர்மானம் ஜனாதிபதியின் உடைய ஆலோசனைக்கமைய எடுக்கப்பட்டுள்ளது என இராணுவத் தளபதியும் கொரோனா கட்டுப்பாட்டு செயலணி தலைவருமான சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
மேலும் இது தொடர்பிலான புதிய சுகாதார நடைமுறைகள் பின்னர் அறிவிக்கப்படும் என அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment