இன்றைய செய்தி

Post Top Ad

22 September 2021

ஆன்லைன் கல்வி என்று பாலியல் இணையத்தளத்திற்கு அடிமையான மாணவி, 15 வயது சிறுவன் பாதிப்பு...!

 

ஆன்லைன் கல்வி என்று பாலியல் இணையத்தளத்திற்கு அடிமையான மாணவி, 15 வயது சிறுவன் பாதிப்பு...! 



இணைய வழி கற்கையில் ஈடுபட்டு வந்த  மாணவியொருவர், ஆபாச வலைத்தளங்களிற்கு அடிமையாகிய நிலையில் பக்கத்து வீட்டிலிருந்த 15 வயதான மாணவனுடன் பாலுறவில் ஈடுபட்ட அதிர்ச்சி சம்பவமென்று பதிவாகியுள்ளது.

குறிப்பிட்ட சம்பவமானது மாத்தறை, திக்வெல்ல பகுதியில் பதிவாகியுள்ளது.

அந்த பகுதியில் பாடசாலையொன்றில் உயர்தரம் கல்வி கற்கும் 18 வயதான மாணவியொருவரே இவ்வாறு நடந்து கொண்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

இணைய வழி கற்கையில் ஈடுபட்டு வந்த மாணவி,  ஆபாச தளங்களில் ஆதிக்கம் செலுத்தி உடலுறவில் வெறி கொண்டார்.

முடக்கம் முடிந்து பாடசாலை மீள ஆரம்பித்தவுடன் தனது ஆண் நண்பருடன் பாலுறவில் ஈடுபடும் எதிர்பார்ப்பில் இருந்துள்ளதாகவும் . ஆனால், பாடசாலை மீண்டும் ஆரம்பிக்காதபடியால் அவர் மனது கட்டுக்கடங்காமல் கொந்தளித்துக் கொண்டிருந்தது.

மாணவியின் வீட்டின் அருகிலே15 வயதானசிறுவன் ஒருவர் இருந்த  வந்துள்ளார்.

இரண்டு குடும்பங்களும் நெருங்கிய உறவினர்கள் போல பழகி வர அந்த வீட்டுக்கு சென்று மாணவி, 15 வயது சிறுவனை தனது வீட்டிற்கு கல்வி கற்க  வரலாமென கூறியுவுடன்,
அன்று இரவே மாணவியின் வீட்டிற்கு சிறுவன் கல்வி கற்க சென்றுள்ளார்.

இருவரும் உடன் பிறப்புகள் போல பழகி வந்ததால் அவர்களை யாரும் நுணுக்கமாக கவனிக்கவில்லை இரவு நேரம் கடந்ததால் சிறுவன் மாணவியின் அறையிலே தங்க வைக்கப்பட்டுள்ளான்.

எல்லோரும் வீட்டில் உறங்கியதன் பின், மாணவி திரையில் பார்த்த காணொளிகளில் இடம்பெற்ற காட்சிகளை போல் நடந்து கொண்டுள்ளார்.
மாணவன் அதற்கு இடமளிக்காத போதும், மாணவி வலுக்கட்டாயப்படுத்தி அவரை இதில் ஈடுபடுத்தியுள்ளார்.

அடுத்த நாள் விடிந்ததும் வீடு சென்ற சிறுவன் த‌ன‌து தாயாரிடம் நட‌ந்தவற்றை கூறியதும் தாயார் திக்வெல்ல பொலிஸில் முறைப்பாட்டினை பதிவு செய்துள்ளளார்.

இந்நிலையில் குறித்த சம்பவத்திற்கு காரணமான மாணவியை பொலிஸார் கைது செய்து மேற்கொண்டு விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad