வடக்கு மாகாணத்தில் உள்ள சுமார் 680 பாடசாலைகள் விரைவில் ஆரம்பிப்பதற்கான தயார் நிலையில் உள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் சரோஜினிதேவி மன்மதராசா சார்லஸ் குறிப்பிட்டுள்ளார்.
200 மாணவர்களை கொண்டு பாடசாலைகளை முதலில் ஆரம்பிக்கும் வேலைத் திட்டத்திற்கு அமைவாக இந் நடவடிக்கை மேற்கொள்ள இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி வடமாகாணத்தில் 680 பாடசாலைகள் 200க்கும் குறைவான மாணவர்கள் கல்வி கற்கும் பாடசாலைகளாக அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அந்தப் பாடசாலைகள் மீள ஆரம்பிப்பதற்கு துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது
No comments:
Post a Comment