மேலும் நான்கு லட்சம் பைசர் தடுப்பூசிகள் இன்றைய தினம் 30 ஆம் திகதி வியாழக்கிழமை கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக நாட்டை வந்தடைந்தது.
இதுதொடர்பான தகவலை இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன அவர்கள் தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் தெரிவிக்கையில் நாளைய தினம் மேலும் ஒரு தொகை பைசர் தடுப்பூசிகள் நாட்டை வந்தடைய இருப்பதாக அவர் கூறினார்.
No comments:
Post a Comment