நாட்டின் 5 மாவட்டங்களுக்கு மண்சரிவு தொடர்பான சிவப்பு வளைய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது இதன்படி இரத்தினபுரி, கேகாலை, காலி, நுவரெலியா, மாத்தறை மாவட்டங்களுக்கு இவ்வாறு சிவப்பு வளைய மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
About Allin1newz
Copyright (c) 2021 ALL IN 1 NEWZ All Right Reseved
No comments:
Post a Comment