இலங்கையில் இளம் பாடகியாக அறிமுகமான யொஹானி இலங்கை, இந்திய கலாச்சார தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மூன்று மாத குறுகிய காலப்பகுதியில் முழு உலகிற்கும் தன்னை அறிமுகப்படுத்தியவர் யொஹானி சில்வா என்னும் இளம் பாடகி இவரை தற்போது இலங்கையின் இந்திய தூதுவராலாயம் யொஹானி க்கு இந்த அந்தஸ்த்தினை வழங்கி கௌரவித்துள்ளது.
யொஹானியை பாராட்டியுள்ள இந்திய தூதுவராலயம் இந்தப்பாடல் மூலை முடுக்கெல்லாம் ஒலிப்பதாகவும், இவரது பாடலை பலரும் இரசிப்பதாகவும், இலங்கை இந்திய கலாச்சார பிரசேவத்தினை இந்த பாடல் மீள் நிரப்புவதாக உள்ளது என்று கூறியுள்ளனர்.
No comments:
Post a Comment