இன்றைய செய்தி

Post Top Ad

24 September 2021

பிரபல நிகழ்ச்சிக்காக தொலைக்காட்சி தொடரை இடை நிறுத்தும் விஜய் டிவி...!

 


கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி எதிர்வரும் ஒக்டோபர் 3 ஆம் திகதி முதல் ஒளிபரப்ப உள்ள நிலையில் அந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பபட்டு வந்த பிரபல தொலைக்காட்சி தொடரான செந்தூரப்பூவே தற்காலிகமாக இடைநிறுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிழ்ச்சி ஒக்டோபர் 3 ஆம் திகதி மாலை 6 மணிக்கு ஆரம்பிக்கப்பட உள்ள நிலையில் அந்நேரங்களில் ஒளிபரப்பான நாடகத்தொடர்கள் குறித்து எந்தவிதமான அறிவிப்பும் வெளியாகவில்லை இதனால் அந்த நேரத்தில் ஒளிபரப்பான தொடர்கள் இடை நிறுத்தப்பட வாய்ப்புள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.


No comments:

Post a Comment

Post Top Ad