அந்தரங்க உறுப்பை அளக்கும் முயற்சியில் யூஎஸ்பி கேபிளை வைத்து சோதனை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டனை சேர்ந்த 15 வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவன் மேற்கொண்ட முயற்சி விபரீதத்தில் முடிந்ததுடன் அவரது உயிருக்கு அது ஆபத்தாய் முடிந்துள்ளது.
பிரிட்டனைச் சேர்ந்த சிறுவன் தனது அந்தரங்க பகுதி எவ்வளவு நீளமாக உள்ளது என்பதை அளவிட முயன்றுள்ளான். இதற்காக USB கேபிளை தானது அந்தரங்க பகுதியில் நுழைத்து
ஒரு கட்டத்தில் கேபிளானது சிக்கிக்கொண்டது. உடனே அதனை வெளியே எடுக்க முயன்றுள்ள போது கேபிள் சிக்கிக்கொண்டதால் அந்தரங்கப்பகுதியில் இருந்து ரத்தம் வெளியேறித் தொடங்கியுள்ளது.
இதனால் பயமடைந்த சிறுவன் தனது வீட்டாரை அழைத்து தனது விபரீத விளையாட்டு குறித்து கூறியுள்ளார். இதனால் சிறுவவன் உடனடியாக அருகில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டான்.
மருத்துவர்கள் அந்தரங்க பகுதியை ஸ்கேன் எடுத்து பார்த்த போது. மிகவும் மோசமான நிலையிலே இருந்துள்ளது. இதனால் சிறுவன் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டான்.
உள்ளூர் மருத்துவமனையில் மேற்க்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்தன. காரணம் கேபிளில் முடிச்சு இருந்ததபடியால் அவர்களது முயற்சிக்கு வெற்றியளிக்கவில்லை . இதன்பின் சிறுவன் லண்டன் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான்.
அங்கு இது தொடரபாக சில வினாக்கள் சிறுவனிடம் கேட்க்கப்பட்டது அதில்
தனது அந்தரங்க பகுதி எவ்வளவு பெரியது என அறிய விரும்பியே தான் இவ்வாறு செய்ததாக ஒப்புக்கொண்டான் சிறுவன்.
அவருக்கு அறுவை சிகிச்சையொன்று மேற்கொள்ளப்பட்டு அந்த கேபிள் வெளியில் எடுக்கப்பட்டது. சிறுவனுக்கு கேபிளால் உள் காயம் எதுவும் இல்லை என்பது உறுதிபடுத்தப்பட்டது.
அறுவை சிகிச்சை முடிந்து அடுத்தநாள் சிறுவன் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டான் இரண்டு வாரங்களுக்கு பிறகு ஸ்கேன் செய்து பார்க்கவேண்டும் என கூறப்பட்டது.
மேலும் பாலியல் இன்பத்திற்க்காக மேற்கொள்ளும் இவ்வாறான நடவடிக்கைகள் உயிர் ஆபத்தை ஏற்படுத்தும் என்ற விடயத்தினையும் அவர் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment