தனது மனைவி குளிப்பதில்லை எனக்கூறிக்கொண்டு விவகரத்து வேண்டும் என இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தின் அலிகார் மாவட்டத்தில் ஒரு தம்பதியினருக்குள் இந்த விவகாரம் ஏற்பட்டுள்ளது.
திருமணமாகி 2 வருடங்கள் கடந்துள்ள குறித்த தம்பதியினருக்கு ஒரு குழந்தையும் உள்ளது, இந்நிலையில் தனது மனைவியுடன் தனக்கு வாழ முடியாது என்று விவாகரத்து கேட்டுள்ளார் விவாகரத்து வழங்குவதற்காக நீதிபதி காரணம் கேட்டபோது நீதிபதி அவர் கூறிய காரணத்தை கேட்டு அதிர்ச்சியடைந்துள்ளார்
இதற்காக அவர் அந்த மனுவில் '' தனது மனைவி தினமும் குளிப்பதில்லை ஆகவே எனக்கு விவாகரத்து வேண்டு என்று குறிப்பிட்டிருந்தார் அந்த கணவர்.
No comments:
Post a Comment