நடிகர் யோகிபாபு அடுத்ததாக முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க உள்ள படத்தைஅன்கா மீடியா நிறுவனம் தயாரிக்க உள்ள. இந்தப்படத்தில் யோகிபாபுக்கு ஜோடியாக நடிைக ஓவியா நடிக்க உள்ளார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து
கொண்ட பின்னர் தனக்கென ஒரு
ரசிகர் பட்டாளத்தை இணையத்தில் உருவாக்கியவர் நடிைக ஓவியா. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் திரைத் துறையில் ஒரு ரவுன்ட்
வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சரியான வாய்ப்புகள்
அமையாமல் இந்ததது. இந்நிைலயில் ஓவியாவின் அடுத்த
படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி காெமடி நடிகராக வலம் வருபவர்
யோகி பாபு. தற்போது இவர் இல்லாத படங்களே இல்லை என்று சொல்லலாம். அந்த அளவிற்கு பல
படங்களில் பிசியாக நடித்துவருகிறார். இவர் முதன்மை
கதாபாத்திரத்தில் நடித்த
கோலமாவு கோகிலா, கூர்கா, மண்டேலா பேன்ற படங்களும் ரசிகர்களிைடேய நல்ல வரவேற்பை பெற்றது இந்நிலையில், நடிகர் யோகிபாபு அடுத்ததாக முதன்மை
கதாபாத்திரத்தில் நடிக்க உள்ள
படத்தை அன்கா மீடியா நிறுவனம்
தயாரிக்க உள்ளது.
இந்தப்படத்தில்தான் யோகிபாபுக்கு ஜோடியாக நடிகை ஓவியா நடிக்க உள்ளார்.
No comments:
Post a Comment