இலங்கையின் முன்னாள் டெஸ்ட் கிரிக்கெட் அணியின் முதல் தலைவரான பந்துல வர்ணபுர திடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அறுபத்தி எட்டு வயதுடைய பந்துல வர்ணபுர இலங்கை அணிக்காக நான்கு டெஸ்ட் போட்டி 12 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் திடீர் சுகயீனம் திற்கு உள்ளான அவர் கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் கடந்த மூன்று நாட்களுக்கு முன் அனுமதிக்கப்பட்டார் என ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
No comments:
Post a Comment