நாட்டில் மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து எதிர்வரும் 15ஆம் திகதி வரை தடைப்பட்டிருக்கும் என்று அறிவித்திருந்த நிலையில் தற்போது அது எதிர்வரும் 21ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது.
இந்த தீர்மானம் இன்றைய தினம் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ தலைமையில் கொரோனா தடுப்பு செயலினை கூட்டத்தின்போது தீர்மானிக்கப்பட்டதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு தகவல் வழங்கியுள்ளது.
No comments:
Post a Comment