எதிர்வரும் 18ஆம் திகதி தொடக்கம் 20 ஆம் திகதி வரையில் அனைத்து மதுபான சாலைகளும் மூடப்பட்டிருக்கும் என சமூக வலைதளங்களில் பரவும் செய்தி உண்மைக்கு புறம்பானது என மதுவரி திணைக்களம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக மதுவரி திணைக்களம் குறிப்பிட்டுள்ளதாவது எதிர்வரும் 18 ஆம் 19 ஆம் திகதிகளில் உரிமம் பெற்ற மதுபான சாலைகள் வழமை போன்று இயங்கும் எனவும் எதிர்வரும் 20 ஆம் திகதி பூரணை தினம் மாத்திரம் மதுபான சாலைகள் மூடப்பட்டு இருக்கும் எனவும் மதுவரி திணைக்களம் அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment