இன்று முதலாம் திகதி தொடக்கம் மோட்டார் வாகனப் போக்குவரத்து திணைக்களத்தின் வேரஹெர அலுவலகம் இன்று முதல் திறக்கப்பட இருப்பதாக அந்த திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி முன்பதிவுகளை மேற்கொண்டவர்கள் இன்றைய தினம் தொடக்கம் அத் திணைக்களத்தின் சேவையினை நேரடியாக பெற்றுக்கொள்ள முடியும் இது தொடர்பாக மேலதிக தகவல்களை பெற்றுக் கொள்வதாயின் அத் திணைக்கள அலுவலகத்தில் தொலைபேசி இலக்கமான 011-2677877 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொள்வதன் மூலம் மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும்.
No comments:
Post a Comment