நாட்டில் அரசாங்கத்தினால் நிர்ணயிக்கப்பட்ட நான்கு அத்தியாவசியப் பொருட்களுக்கான கட்டுப்பாட்டு விலை நீக்கப்பட்டுள்ளது என இராஜாங்க அமைச்சர் லசந்த அழகிய வண்ண தெரிவித்துள்ளார்.
அதற்கமைய (சீமெந்து ,பால்மா, கோதுமை மா, சமையல் எரிவாயு) போன்றவற்றின் கட்டுப்பாட்டு விலையே நீக்கப்பட்டு அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது,
இந்த தீர்மானமானது நேற்றைய தினம் 8ஆம் திகதி ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ தலைமையில் கூடிய விஷேட அமைச்சரவையில் தீர்மானம் எடுக்கப்பட்டதாக ராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment