இன்றைய செய்தி

Post Top Ad

09 October 2021

பாசிக்குடா சுற்றுலா விடுதி நீச்சல் தடாகத்தில் நீராடச் சென்ற 6 வயது சிறுமி மரணம்..!

 


கண்டி ரம்புக்கன பகுதியைச் சேர்ந்த குடும்பத்தினர் பாசிக்குடாவில் உள்ள சுற்றுலா விடுதியில் தங்கி உள்ளனர், இந்நிலையில் அங்கு உள்ள நீச்சல் தடாகத்தில் விளையாடிக்கொண்டிருந்த 6 வயது  சியாம் செய்னப் என்ற சிறுமி நீச்சல் தடாகத்தில் நீரில் மூழ்கி பலியாகியுள்ளார் இந்த சம்பவம் நேற்றையதினம் எட்டாம் திகதி வெள்ளிக்கிழமை மாலை அளவில் இடம் பெற்றுள்ளது.

இவ்வாறு நீரில் மூழ்கி மரணம் அடைந்த சிறுமியின் உடலை வாழைச்சேனை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை கல்குடா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad