நாட்டிலுள்ள சிற்றுண்டிச் சாலைகளில் கோதுமை மாவு உணவு (கொத்து, ரைஸ்) மற்றும் பால் தேநீர் போன்றவற்றிக்கு விலை அதிகரிக்கப்பட இருப்பதாக அகில இலங்கை சிற்றுண்டி உரிமையாளர் சங்கம் தீர்மானித்துள்ளது.
நாட்டில் கோதுமை மா, சமையல் எரிவாயு போன்ற அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பின் காரணமாக சிற்றுண்டி உணவு உணவுப் பொருட்களுக்கு 10 ரூபா அதிகரிக்கப்பட உள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டி உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment