இன்றைய செய்தி

Post Top Ad

11 October 2021

வட மாகாண புதிய ஆளுநராக ஜீவன் தியாகராஜா நியமனம்..!

 


வட மாகாணத்தின் புதிய ஆளுநராக முன்னாள் தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினராக கடமையாற்றிய ஜீவன் தியாகராஜா வட மாகாணத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இந்தப் பதவிப் பிரமாணம் மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Top Ad