சம்மாந்துறை பகுதியில் வைத்து முப்பத்தி ஒரு வயதுடைய இருவர் வாழைச்சேனை பகுதிக்கு கொண்டு செல்லப்பட இருந்த போதை மாத்திரைகளே இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வாழைச்சேனை காகித ஆலை ராணுவ புலனாய்வு அமைப்பு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், நீலாவணை விசேட அதிரடிப் படையினருடன் சேர்ந்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு சுற்றிவளைப்பின் போது கைது செய்யப்பட்டவர்கள் பயன்படுத்திய மோட்டார் வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன், கைது செய்யப்பட்டவர்கள் சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
No comments:
Post a Comment