திருமண வைபவங்களை நடாத்துவது குறித்து புதிய சுகாதார நடைமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன அதன்படி எதிர்வரும் 15ஆம் திகதி தொடக்கம் திருமண வைபவங்களை நடாத்த அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
மேலும் திருமண வைபவங்களில் 50 பேர் மாத்திரம் கலந்து கொள்ள முடியும், அத்துடன் வெளிப்புற திருமண வைபவங்களை நடாத்த முடியும் என்பதுடன் திருமண வைபவங்களின் போது மது பாவனைக்கு அனுமதி வழங்கப்படமாட்டாது.
மரணச்சடங்கு வைபவங்களில் 15 பேர் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார், மேலும் விளையாட்டு நிகழ்வுகளை சுகாதார நடைமுறையின்படி மேற்கொள்வதற்கு அனுமதிக்கப்படும்.
No comments:
Post a Comment