இன்றைய செய்தி

Post Top Ad

07 October 2021

சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது..!

 



சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலை 15 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது அதன்படி 14.2 கிலோ கிராம் எடையுள்ள சிலிண்டரின் விலை 15 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு தற்போது 915 ரூபா 50 காசுகளுக்கு சென்னையில் விற்பனை செய்யப்படுகிறது.

அதன்படி சென்னையில் 900 ரூபாவிலிருந்து  915 ரூபாய் 50 காசுகளுக்கும், கொல்கத்தாவில் 14.2 கிலோ கிராம் எடையுள்ள சிலிண்டர் 926 ரூபாய்க்கும், டெல்லி மற்றும் மும்பையில் 899ரூபாய் 50 காசுகளுக்கும் சிலிண்டர் விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த ஜூலை மாதம் தொடக்கம் 14.2 கிலோ கிராம் எடையுள்ள சிலிண்டர் ஒன்றின் விலை 90 ரூபாவால் அதிகரிக்கப்பட்டது குறிப்பிடதக்க ஒன்றாகும்.

No comments:

Post a Comment

Post Top Ad