இன்றைய செய்தி

Post Top Ad

09 October 2021

வாகன இறக்குமதி தொடர்பாக அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பு...!

 


வாகன இறக்குமதி தொடர்பாக அரசாங்கம் சுற்றுச்சூழலை கருத்திற்கொண்டு மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு முன்னுரிமை அளிக்க இருப்பதாக சுற்றுச்சூழல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார், இது தொடர்பாக தெரிவிக்கையில் எதிர்காலத்தில் மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் முன்னுரிமை அளிப்பதாக குறிப்பிட்டார்.

காலநிலை மாற்றத்திற்கான தீர்வுகளை வழங்கும் பசுமை புரட்சி பொருளாதாரம் குறித்த அரச தலைவர் செயலணி கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Top Ad