ஆசிரியர் தினமான இன்று ஆசிரியர்களுக்கான அதிகாரப்பூர்வமான அடையாள அட்டை வழங்குவது தொடர்பாக அமைச்சர் தினேஷ் குணவர்தன அவர்கள் அறிவித்தலை விடுத்துள்ளார் கல்வி அமைச்சில் இன்றைய தினம் இடம்பெற்ற ஆசிரியர் தின நிகழ்வில் கலந்து கொண்ட நிலையிலே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
அதிபர் மற்றும் ஆசிரியர்களுக்கான உத்தியோகபூர்வமான அடையாள அட்டை வழங்க இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார் கல்வி அமைச்சின் ஊடாக அதிபர் ஆசிரியர்களுக்கு இதுவரை எந்த ஒரு அடையாள அட்டையும் வழங்கப்படவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment