யாழ்ப்பாணம் வடமராட்சி துன்னாலை பகுதியில் வீடு ஒன்றில் வைத்து 50 கிராம் ஐஸ் போதைப்பொருள் உட்பட ஒரு லட்சத்து 60 ஆயிரம் ரூபா பணத்துடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண் வீட்டில் வைத்து போதை பொருளை விற்பனை செய்வதாக நெல்லியடி பொலிசாருக்கு கிடைத்த ரகசிய தகவலுக்கு அமைய இன்றைய தினம் மதிய வேளையில் 30 வயதுடைய பெண்ணொருவர் கைது செய்யப்பட்டு, பருத்தித்துறை நீதவான் நீதிமன்றம் முன்பு ஆஜர்படுத்திய உள்ளார்.
No comments:
Post a Comment